கோலாலம்பூர்-
பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் இன்று தாக்கல் செய்த 2018ஆம் ஆண்டிற்கான
வரவு செலவுத் திட்டத்தில் பிடிபிடிஎன் கல்வி கடனுதவிக்கான சிறப்பு சலுகைகளை அறிவித்தார்.
*
பிடிபிடிஎன் கடனை முழுமையாக செலுத்துவர்களுக்கு
20% கழிவு
*
50% கடனை செலுத்துபவர்களுக்கு 10% கழிவு
*
மாத சம்பளத்திலிருந்து கடனை செலுத்துபவர்களுக்கு
10% கழிவு
*
பி40 பிரிவுக்கு உட்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த
மாணவர்களுக்கு 200 மில்லியன் வெள்ளி ஒதுக்கீடு
* கடனை திரும்ப செலுத்துவதற்கு 6 மாதங்களிலிருந்து
12 மாதங்களுக்கு கால வரம்பு நீட்டிப்பு
No comments:
Post a Comment