கோலாலம்பூர்-
2018ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் பிரிம் உதவித்
தொகையில் மாற்றம் ஏதும் ஏற்படுத்தப்படவில்லை என்று பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் அறிவித்தார்.
3,000 வெள்ளிக்கும் கீழ் குடும்ப வருமானம் பெறுபவர்களுக்கு வழக்கம்போல்
1,200 வெள்ளி பிரிம் உதவித் தொகை வழங்கப்படும்.
அதோடு, 3,000 வெள்ளியிலிருந்து 4,000 வெள்ளி வருமானம் பெறுபவர்களுக்கு
900 வெள்ளியும் திருமணமாகாவதர்களுக்கு 450 வெள்ளியும் பிரிம் உதவித் தொகை வழங்கப்படும்
என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment