Saturday, 28 October 2017

பட்ஜெட் 2018: நான்கு டோல் சாவடிகள் மூடல்



கோலாலம்பூர்-

பத்து தீகா டோல் உட்பட நான்கு டோல் சாவடிகள் மூடப்படும் என 2018 பட்ஜெட் தாக்கலில் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் குறிப்பிட்டார்.

சிலாங்கூரிலுள்ள  பத்து தீகா, சுங்கை ராசா;  கெடா, புக்கிட் காயூ ஹீத்தாம், ஜோகூர், ஈஸ்டர்ன் டிஸ்பெர்சல் லிங்க் ஆகிய டோல்  சாவடிகள் 2018 ஜனவரி 1ஆம் தேதி முதல் மூடப்படும் என அவர் சொன்னார்.

No comments:

Post a Comment