கோலாலம்பூர்-
2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக் இன்று மக்களவையில் தாக்கல் செய்யவுள்ளார். அதன் நேரடி நிலவரத்தை மின்னல் எப்.எம் வானொலி, மின்னல் எப்.எம் முகநூலில் நேரலையாக ஒளிபரப்பு செய்யவிருக்கிறது.
மின்னல் எப்.எம் முகநூலில் பிற்பகல் 3.30 தொடங்கி மாலை மணி 6 வரை இந்த நேரலையை கண்டு பயனுறலாம். இந்த நேரலையைக் காண நீங்கள் https://www.facebook.com/RTMMINNALfm/ அல்லது Minnalfm என்றும் பதிவு செய்து அங்கே காணலாம்.
No comments:
Post a Comment