ரா.தங்கமணி, கோ.பத்மஜோதி
படங்கள்: வி.மோகன்ராஜ்
கோலாலம்பூர்-
மஇகாவின் 71ஆவது பேராளர் மாநாடு புத்ரா உலக வாணிப மையத்தில் துன் ரசாக் மண்டபத்தில் தொடக்கம் கண்டது
பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் முன்னிலை தொடங்கிய இந்த மாநாட்டில் மஇகாவின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம், மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் துன் ச.சாமிவேலு, மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஶ்ரீ எஸ்.கே.தேவமணி, துணை அமைச்சர்கள் டத்தோ எம்.சரவணன், டத்தோ ப.கமலநாதன், தேசிய முன்னணி தலைமைச் செயலாளர் டத்தோஶ்ரீ தெங்கு அட்னான் மன்சோர், மஇகா மத்திய செயலவை உறுப்பினர்கள், தேசிய முன்னணி பங்காளி, தோழமைக் கட்சிகளின் தலைவர்கள், பிரமுகர்கள், மஇகா பேராளர்கள் உட்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment