Saturday, 5 August 2017

ஓவியாவா நேற்று வந்த பிந்து மாதவியா?


தனது குழந்தை மற்றும் வெகுளித்தனமான குணத்தால் அணைத்து தமிழ் ரசிகர்கள் மனதிலும் இடம்பிடித்து விட்டார் நடிகை ஓவியா. பிக்பாஸ் வீட்டில் தனது விருப்பு வெறுப்புக் கேற்றவாறு தனி ஒரு பெண்ணாக தனித்து போராடி வரும் நடிகை ஓவியாவுக்கு போட்டியாக இப்போது இன்னொரு நடிகை வந்துவிட்டார்.

ஆம்,‘அந்த வீட்டில் எனக்கு ஒரே போட்டி ஓவியாதான் ' என நடிகர் கமலஹாசன் முன்னே உரக்க கூறிய நடிகை பிந்து மாதவிதான். இவ்விரு அழகிகளின் சுயரூபம் பிக்பாஸ் வீட்டில் வெடிக்க, அவர்கள் நடித்த திரைப்படங்கள் ஆகஸ்ட் மாதம் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல் 1 மணிக்கு ஆஸ்ட்ரோ வெள்ளித்திரையில் அலைவரிசை 202 -இல் அதிரவுள்ளது. காணதவறாதீர்கள்.


திரைப்படம்
தேதி
ஒரு கன்னியும் மூனு களவாணிகளும்
ஆகஸ்ட், 6
யாமிருக்க பயமே
ஆகஸ்ட்,13
தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும்
ஆகஸ்ட்,20
144
ஆகஸ்ட்,27

No comments:

Post a Comment