Saturday, 1 July 2017

'அனைத்துலக சேலை தினம்' பெண்மையை 'தேவதை'யாய் காட்டும் மாயசக்தி கொண்டது 'சேலை'- பகுதி-3



11. மாலா பாஸ்கரன்
- 'சேலை' நமது கலாச்சார உடை. அதனை ஒருபோதும் நாம் விட்டுக் கொடுக்கக்கூடாது.

12. நித்யாதினி
- 'சேலை' கட்டுவதே பெண்களுக்கு உண்டான தனி அழகுதான்.

13. ஷீலா, கோவர்தினி
- 'சேலை' கட்டுவதே நமது அடையாளம். அதனை இளம் தலைமுறையினர் தொலைத்து விடக்கூடாது.

14.  வேணி
- ஒரு பெண் தேவதையாக உலா வர 'சேலை' மட்டுமே உறுதுணையாக அமைந்திடும்.

15. ஓவியா, தர்ஷினி, அனி, ரஞ்சினி
மனித யுகத்தில் நாகரீகம் எவ்வளவு வளர்ச்சி கண்டாலும் நாம் தொலைத்து விடக்கூடாத அடையாளம் 'சேலை'. அதில் மானம் காக்கப்படுவது மட்டுமின்றி நமது கலாச்சாரத்தின் புனிதமும் அடங்கியுள்ளது.


- முற்றும்.

No comments:

Post a Comment