Friday, 12 May 2017

மாஸ் தெறி காட்டும் 'விவேகம்' டீசர்

மாஸ் தெறி காட்டும் 'விவேகம்' டீசர்


'வேதாளம்' படத்திற்கு பிறகு  நடிகர் அஜித் குமார்இயக்குனர் சிவா கூட்டணியிலான 'விவேகம்படத்திற்கு ரசிகர்களிடையே மிகப் பெரிய எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

நள்ளிரவு 12.01 மணிக்கு வெளியிடப்பட்ட 'விவேகம்' படத்தின் டீசரை இதுவரை  5 மில்லியன் பேர் பார்த்து ரசித்துள்ளனர்.

'இந்த உலகமே உன்ன எதிர்த்தாலும்... எல்லா சூழ்நிலையும்.... நீ தோத்துட்ட தோத்துட்டனு... உன் முன்னாடி நின்னு அலறுனாலும்... நீயா ஒத்துக்கிற வரைக்கும்... எவனாலும்... எங்கேயும்... எப்பவும்... உன்ன ஜெயிக்க முடியாது' என்ற மாஸ் வசனத்தோடு களம் கண்டுள்ள 'விவேகம்' டீசர் அஜித்தின் ரசிகர்களை கவந்திழுத்துள்ளது.

மாஸ் ஹிட்டான 'வீரம்',  'வேதாளம்' படங்களுக்கு பிறகு மூன்றாவதாக அஜித்- சிவா கூட்டணியில் உருவாகி வரும் 'விவேகம்' படத்தின் டீசர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த 'கபாலி' படத்தின் டீசரை 12 மணி நேரத்தில் மிஞ்சியுள்ளது.

No comments:

Post a Comment