உதவியாளரை நீக்கினார் அனுஷ்கா?
'பாகுபலி' படத்தில் அனுஷ்காவுடன் இணைந்து நடித்த பிரபாசை திருமணம் செய்ய இருப்பதாக கிசுகிசுக்கள்
வெளியாகின. பல திரைப்படங்களில் நடித்து
வரும் அனுஷ்காவுக்கு, ஒவ்வொரு படத்திலும்
ஏதாவது வதந்திகள் வந்த வண்ணமாகவே இருக்கும்.
இவர் படங்களில் இணைந்து நடித்த நாயகர்கள் ஆர்யா, ராணா, நாகர்ஜூனா, இயக்குனர் கிரிஷ்
இணைந்து பேசப்பட்டார்.
இப்போது, பாகுபலி பிரபாசை இவர் திருமணம் செய்வதாக கிசுகிசு வெளியாகியுள்ளது.
தன்னுடைய உதவியாளர்களில் ஒருவரால்தான் இந்த கிசுகிசுக்கள் வெளியாகின
என்பதால் அனுஷ்கா அவரை வேலையில் இருந்து நீக்கியுள்ளார்.
No comments:
Post a Comment