கோலாலம்பூர்-
அமெரிக்காவின் முன்னணி விவேக கைப்பேசி நிறுவனமான ‘புளு’ தனது புதிய வகை தயாரிப்புகளை அண்மையில் சந்தையில் அறிமுகப்படுத்தியது.
விவேக கைப்பேசியில் 10 வகையான தயாரிப்புகளை சந்தையில் அறிமுகப்படுத்திய புளு, தற்போது லஸாடா மலேசியா. ஜேபில் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து தனது புதிய விவேக கைப்பேசியை வெளியிட்டுள்ளது.
ஹோத் கெட்ஜெட்ஸ், ஜேபிஎல் ஆடியோ புரோடெக்ஸ் ஆகியவற்றுடன் இணைந்து நேரதி விற்பனையில் இறங்கியுள்ள லஸாடா மலேசியா ‘புளு’ விவேக கைப்பேசிகளை வாங்குவதற்கு 25 ஏப்ரல் 2017 தொடங்கி 25 மே 2017 வரை சிறப்பு சலுகை வழங்குகிறது.
புளு விவேக கைப்பேசி தயாரிப்பு வகைகள்
- BLU Pure XR – RM1,799 (bundles with JBL Charge 3 SE, worth RM829)
- BLU Vivo 6 – RM1,399 (bundles with JBL Everest 300BT, worth RM799)
- BLU Vivo 5R – RM1,059 (bundles with JBL Trip, worth RM429)
- BLU Vivo XL 2 – RM899 (bundles with JBL Reflect Mini, worth RM279)
- BLU Life Max – RM599 (bundles with JBL Grip 100, worth RM129)
- BLU Studio G HD LTE – RM459
- BLU Energy Diamond – RM439 (bundles with JBL Grip 100, worth RM129)
- BLU Grand M – RM369
- BLU Vivo 5 Mini – RM299
- BLU Diamond M – RM299
அனைத்து வகையான புளு விவேக கைப்பேசிகளுக்கும் 2 ஆண்டு உத்தரவாதம் வழங்கப்படும். முதல் ஆண்டில் 1க்கு 1 என பரிமாற்றம் கொடுக்கிறது.
முதலில் வருவோருக்கு முதல் சலுகை என்ற ரீதியில் இந்த சிறப்பு சலுகை பொருட்கள் உள்ளவரை மட்டுமே வழங்கப்படும். இந்த பொருட்களை வாங்குவதற்கு www.lazada.com.my/blu-official-store எனும் அகப்பக்கத்தை நாடலாம்.
No comments:
Post a Comment