Thursday, 4 May 2017

பெட்ரோல் விலையில் 10 காசு சரிவு


கோலாலம்பூர்-வாரந்தோறும் அறிவிக்கப்படும்  பெட்ரோல் விலை இவ்வாரம் மேலும் 10 காசு சரிவு கண்டது.

அதன்படி ரோன் 95  வெ.2.11க்கும் ரோன் 97 வெ.2.39க்கும் விற்பனை செய்யப்படும். டீசல் விலை 6 காசு சரிவு கண்டு  வெ.2.08க்கு  விற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய எண்ணெய் விலை மாற்றம் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும்.

No comments:

Post a Comment