கோலாலம்பூர்-
பெரிக்காத்தான் நேஷனல்
அரசாங்கத்திலிருந்து விலகவிருப்பதாக அமைச்சர் கைரி ஜமாலுடின் எச்சரிக்கை விடுத்துள்ளதாக
ஓர் ஆருடம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
பிரசரானா மலேசியா நிறுவனத்தின்
தலைவர் பதவியிலிருந்து அம்னோவின் தேர்தல் குழுத் தலைவர் டத்தோ தாஜுடின் நீக்கப்பட்ட
பின்னர் கைரி ஜமாலுடின் இந்த எச்சரிக்கையை விடுத்ததாக கூறப்படுகிறது.
செய்திகளை வீடியோவாக காண :
பெரிக்காத்தான் நேஷனல்
அரசாங்கத்திற்கு வழங்கி வரும் ஆதரவை அம்னோ மீட்டுக் கொள்ளலாம் எனவும் அதன் முன்னோட்டமாக
கைரியின் இந்நடவடிக்கை அமையலாம் எனவும் ஆருட தகவலில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment