கோலாலம்பூர்-
இன்றிரவு நடக்கவிருந்த தேசிய முன்னணி உயர்மட்ட குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தேசிய முன்னணியை அங்கம் பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளாததே இக்கூட்டம் ரத்து செய்யப்படுவதற்கான காரணம் என்று சில தகவல்கள் கூறுகின்றன.
தேசிய முன்னணியில் தற்போது அம்னோ, மசீச, மஇகா, பிபிஆர்எஸ் ஆகிய கட்சிகளே உள்ளன.
No comments:
Post a Comment