சென்னை-
இன்று நடைபெறும் தமிழ்நாடு தேர்தலை முன்னிட்டு அரசியல் பிரமுகர்களும் திரை பிரபலங்களும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாக்களித்து வருகின்றனர்.
அவ்வகையில் ரயில் விபத்தொன்றில் இரு கால்களையும் இழந்த நரிக்குறவர் வம்சத்தைச் சேர்ந்த கே.மாயநெரி குப்புசாமி தள்ளுவண்டியின் மூலம் தேவராயநெரி வாக்களிக்கும் மையத்திற்கு வந்து தனது வாக்களிக்கும் உரிமையை நிறைவேற்றியுள்ளார்.
1961இல் நிகழ்ந்த ரயில் விபத்தில் இவர் தனது இரு கால்களையும் இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment