ஈப்போ-
இழுபறி நிலையில் நீடித்துக் கொண்டிருந்த பேரா மாநில பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி அரசு கவிழ்ந்தது.
இக்கூட்டணியிலிருந்து பெர்சத்து கட்சி விலகியதை அடுத்து அம்னோ, பாஸ், பெர்சத்து ஆகிய கட்சிகளின் கூட்டணியில் பேராக் மாநிலத்தில் புதிய ஆட்சி அமைக்கவுள்ளது.
32 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் இந்த புதிய கூட்டணி ஆட்சியமைக்கவுள்ளது என்று மாநில மந்திரி பெசார் டத்தோ அஸுமு பைசால் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
No comments:
Post a Comment