பக்காத்தான் ஹராப்பான்
கூட்டணி இனி இல்லை என்று பிகேஆர் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம்
அறிவித்தார்.
இக்கூட்டணியில்
இடம்பெற்றிருந்த பெர்சத்து கட்சி இதிலிருந்து விலகிக் கொண்டுள்ளதால் இனி பக்காத்தான்
ஹராப்பான் கிடையாது என்று அவர் இன்று கூறினார்.
No comments:
Post a Comment