கோலாலம்பூர்-
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு பொதுத் தேர்தல் நடத்துவதே சிறந்த வழி என்று மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் கருத்து தெரிவித்தார்.
பக்காத்தான் ஹராப்பானை கவிழ்த்து விட்டு புதிய கூட்டணி ஆட்சியமைக்கும் நடவடிக்கையினால் நாட்டின் தற்போதைய அரசியல் சூழல் படுமோசமான சூழலை எட்டியுள்ளது.
இந்த சூழலை தவிர்க்க நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு பொதுத் தேர்தல் நடத்துவதே சிறந்து வழியாகும் என்று அவர் சொன்னார்.
No comments:
Post a Comment