150 ஆண்டுகள் பழைமை வாய்ந்த
பெட்ஃபோர்ட் தோட்ட ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலய திருப்பணி தடையின்றி நடக்க வேண்டி வரும்
08/12/2019 ஞாயிற்றுக்கிழமை காலை மணி 7.30 முதல் 12.00 வரை ஸ்ரீ அஷ்ட மாரி மூல மந்திர
ஹோமம் நடைபெறவுள்ளது.
அவ்வண்ணம் பக்தர்கள் திரளாக
வருகையளித்து அம்பாளின் ஆசியை பெருவதோடு திருப்பணிக்கு தங்களால் இயன்ற உதவியை செய்யுமாறு
ஆலய நிர்வாகம் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறது.
தொடர்புக்கு :
012-2735851
திரு.வாசுதேவன் (ஆலயத் தலைவர்)
018-2196774
சிவ ஸ்ரீ குமரன் சிவாச்சாரியார்
(ஆலய குருக்கள்)
No comments:
Post a Comment