காற்று தர குறியீடு ஆரோக்கியமற்ற நிலையை எட்டியதால் கிள்ளான் வட்டாரத்தில் மூன்று பள்ளிகள் இன்று மூடப்பட்டன.
ஜோஹான் செத்தியா தேசிய பள்ளி,
ஜாலான் கெபுன் தேசிய பள்ளி, ஜாலான் கெபுன் இடைநிலைப்பள்ளி ஆகியவை மூடப்பட்ட பள்ளிகள்
ஆகும்.
நாடு தற்போது புகை மூட்டப் பிரச்சினையை எதிர்கொண்டுள்ள நிலையில் காற்றின்
தரக் குறியீடு 200ஐ எட்டினால் பள்ளிகள் மூடப்படும் என்ற நிலையி இப்பள்ளிகளை உடனடியாக
மூட கல்வி அமைச்சு உத்தரவிட்டது.
No comments:
Post a Comment