Saturday 3 August 2019

பிரதமர் பதவியை நிச்சயம் அன்வாரிடம் ஒப்படைப்பேன் – துன் மகாதீர்

கோலாலம்பூர்-
நாட்டின் பொருளாதாரம் சீரான நிலையில் இயங்கும்போது தாம் பிரதமர் பதவியை வாக்குறுதி அளித்ததுபோல டத்தோஶ்ரீ அன்வாரிடம் ஒப்படைக்கவிருப்பதாக பிரதமர் துன் மகாதீர் தெரிவித்தார்.
இந்த தவணை முடியும் வரையில் தாம் இப்பதவியில் நீடிக்க வேண்டும் என பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அது அவர்களின் உரிமை.

ஆனால் நாட்டின் பொருளாதாரம் சீரான நிலையை அடைய இன்னும் இரண்டு, மூன்று ஆண்டுகள் ஆகலாம். அப்போதும்  நிச்சயம் அன்வாரிடம் பதவியை ஒப்படைப்பேன் அவர் சொன்னார்.

No comments:

Post a Comment