சுங்கை சிப்புட் தோட்ட ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலய வருடாந்திர திருவிழா வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் தற்போது உபய பூசைகள் நிகழ்ந்து வருகின்றன.
அவ்வகையில் மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரனின் குடும்ப உபய பூசை அண்மையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் டத்தோஶ்ரீ
தனேந்திரன் கலந்து கொள்ள முடியாததால் சுங்கை சிப்புட் மக்கள் சக்தி கட்சித் தலைவரும்
பேரா மாநில ம.ம.ச.கட்சி உதவித் தலைவருமான தாஸ் அந்தோணிசாமி தமது அணியிருடன் இந்நிகழ்வில்
கலந்து கொண்டார்.
No comments:
Post a Comment