இன்னும் மூன்றாண்டுகளில்
பிரதமர் பதவியை பிகேஆர் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் ஒப்படைப்பேன்
என்று பிரதமர் துன் மகாதீர் தெரிவித்தார்.
வாக்குறுதி அளித்ததுபோல பிரதமர்
பதவியை அன்வாரிடம் ஒப்படைப்பேன். நாட்டின் கடனை 80% குறைப்பதோடு மொத்த உள்நாட்டு உற்பத்தியை
54%ஆக உயர்த்துவதற்கு இந்த மூன்றாண்டுகள் தேவைபடுகிறது.
பதவியை ஒப்படைப்பை இந்த மூன்றாண்டு
காலத்திற்கும் மேலாக கொண்டுச் செல்ல மாட்டேன் என்று துன் மகாதீர் கூறினார்.
No comments:
Post a Comment