புத்ராஜெயா-
அமைச்சரவைச் சேர்ந்த ஒருவரின்
ஆபாச காணொளி வாட்ஸ் அப் சமூக ஊடகத்தில் வைரலாவது தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது
என்று பிரதமர் துன் மகாதீர் முகம்மது கூறினார்.
‘தமக்கு ஏதும் தெரியாது.
இப்போதுதான் கேள்வி பட்டேன். அது குறித்து நான் ஆராய வேண்டும்’.
உங்களுக்கு ஏதாவது தெரிந்தால்
எனக்கு விளக்குங்கள் என்று செய்தியாளர்களிடம் அவர் சொன்னார்.
‘Jemputan
Hari Raya’ எனும் பெயர்
கொண்ட புலனக்குழுவிலிருந்து இன்று காலை முதல் சமூக ஊடகத்தில் வைரலாகி வரும் இந்த ஆபாச
வீடியோ தொடர்பில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு
சொன்னார்.
No comments:
Post a Comment