சர்ச்சைகுரிய சமய போதகர் ஸாகீர் நாய்க் ஜூலை 31ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத நிதி கையாடல் தொடர்பில்
இந்த உத்தரவை பிறப்பித்துள்ள நிலையில் நீதிமன்றத்தில் ஆஜராக தவறினால் ஜாமீன் இல்லாத
கைது ஆணை பிறப்பிக்கப்படும் என்று நேற்று உத்தரவிட்டது.
No comments:
Post a Comment