Friday, 5 April 2019

நாட்டின் கடனை அடைக்க சொத்துக்கள் விற்கப்படலாம்; மலேசியர்களுக்கு மட்டுமே விற்பனை

கோலாலம்பூர்-

நாட்டின் கடனை அடைக்க நடவடிக்கையாக அரசாங்கம் சொத்துகளை விற்பனை செய்வது தொடர்பில் அரசாங்கம் பரிசீலனை செய்து வருகிறது என்று பிரதமர் துன் மகாதீர் குறிப்பிட்டார்.
அரசாங்கம் வசம் உள்ள நிலம் உள்ளிட்ட சொத்துகளை விற்பதற்கு முனைந்தாலும் அவை மலேசியர்களுக்கே விற்பனை செய்யப்படும் என்றும் அந்நிய நாட்டவர்களுக்கு விற்பனை செய்யப்படாது.
வெ.686 பில்லியன் மதிப்பளவு நாட்டின் கடன் உள்ள நிலையில் அதனை குறைக்க அரசாங்க சொத்துகளை விற்பது ஒரு நடவடிக்கையாக அமையலாம் என்று அவர் சொன்னார்.

No comments:

Post a Comment