நடந்து முடிந்த சுங்கை கண்டிஸ் இடைத் தேர்தலில் கெ அடிலான் வேட்பாளர் முகமட் ஸாவாவி அமாட் முக்னி அபார வெற்றி பெற்றார்.
முகமட் ஸாவாவி 15,347 வாக்குகள் பெற்ற வேளையில் தேமு வேட்பாளர் டத்தோ லொக்மான் நோர் 9,583 வாக்கிகள் பெற்றார்.
சுயேட்சை வேட்பாளராக களமிறங்கிய மூர்த்திக்கு 64 வாக்குகள் மட்டுமே கிடைத்ததால் டெபாசிட் இழந்தார்.
இந்த இடைத் தேர்தல் மூலம் கெ அடிலான் கட்சி மீண்டும் தனது பலத்தை நிரூபித்துள்ளது.
No comments:
Post a Comment