Monday 13 August 2018

டான்ஸ்ரீ முஹிடின் அடுத்த வாரம் பணியை தொடங்குவார்

கோலாலம்பூர்-
அறுவை சிகிச்சை காரணமாக சிங்கப்பூர் மருத்துவமனையில் ஓய்வு பெற்று வரும் உள்துறை அமைச்சர் டான்ஸ்ரீ முஹிடிட் யாசின் அடுத்த வாரம் முதல் பணியை தொடர்வார் என பிரதமர் துன் மகாதீர் தெரிவித்தார்.

வரும் 14ஆம் தேதி பாகோ நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பேற்று கொள்ளும் டான்ஸ்ரீ முஹிடின், அமைச்சரவையின் சில கூட்டங்களில் பங்கெடுப்பார்.

ஆயினும், ஆறு மாத காலத்திற்கு அவர் கீமோதெராபி சிகிச்சையை அவர் மேற்கொள்வார் என்று அவர் சொன்னார்.

No comments:

Post a Comment