Wednesday 8 August 2018

கலைஞர் கருணாநிதி மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்

சென்னை-
கலைஞர் மு.கருணாநிதியின் மறைவையொட்டி தமிழகமே சோகத்தில் மூழ்கியுள்ளது. அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பாமக, தென்னித்திய திரைப்பட சங்கம் உட்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment