சுங்கை கண்டீஸ் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் பிற்பகல் 3.00 மணிவரை 40 விழுக்காட்டினர் வாக்களித்துள்ளனர்.
இன்றுக் காலை முதல் நடைபெற்று வரும் இத்தொகுதியில் இடைத் தேர்தலில் மொத்தமுள்ள 51, 217 வாக்களர்களில் 40 விழுக்காட்டினர் வாக்களித்துள்ளனர்.
இந்த இடைத் தேர்தலில் பிகேஆர் கட்சியின் சார்பில் முகமட் ஸவாவி அஹ்மாட் முக்னி, தேசிய முன்னணி சார்பில் டத்தோ லொக்மான் நோர் அடாம், சுயேட்சை வேட்பாளராக கே.மூர்த்தி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
No comments:
Post a Comment