Friday, 6 July 2018

சபாநாயகரானார் ஙே கூ ஹாம்- சிறந்த தேர்வு

ஈப்போ-
பேரா மாநில சட்டமன்ற சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பெருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஙே கூ ஹாமுக்கு பெருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினர்  இந்திய விவகாரப் பிரிவு அரசியல் செயலாளர் தினகரன் கோவிந்தசாமி வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பேரா மாநில அரசை கைப்பற்றியுள்ள நம்பிக்கைக் கூட்டணியின்  தேர்வாக சபாநாயகராக ஙே கூ ஹாம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது சிறந்த தேர்வாகும் என அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment