புனிதா சுகுமாறன்
ஈப்போ-
பள்ளி கழிவறையில் மாணவர் ஒருவரின் வாயில் அமில திரவத்தை ஊற்றியதாக நம்பப்படும் சம்பவம் தொடர்பிலஈப்போ பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பந்தப்பட்ட மாணவரை புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஆதி.சிவசுப்பிரமணியர் சந்தித்து நலம் விசாரித்தார்.
சம்பந்தபட்ட மாணவரின் நிலை குறித்த காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது.
இச்சம்பவம் தொடர்பில் போலீசார் விசாரணை மேற்கொண்டிருப்பதால் இச்சம்பவம் குறித்து தற்போது ஏதும் கருத்துரைக்க முடியாது என சிவசுப்பிரமணியம் கூறினார்.
No comments:
Post a Comment