கோலாலம்பூர்-
ஹிண்ட்ராஃப் அமைப்பின் தலைவர் பொன்.வேதமூர்த்தி இன்று அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலின்போது ஆட்சியை கைப்பற்றிய பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் வியூக கட்சியாக திகழ்ந்த ஹிண்ட்ராஃப் அமைப்பிற்கு பிரதமர் துன் மகாதீர் தமது அமைச்சரவையில் இடமளித்துள்ளார்.
பிரதமர் துறை அமைச்சராக (ஒற்றுமைத் துறை, சிறுபான்மையினர் உரிமை) பொறுபேற்றபதற்கு முன்னர் மேலவை உறுப்பினராக பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டார் அமைச்சர் வேதமூர்த்தி.
No comments:
Post a Comment