Wednesday, 11 July 2018

வாழ்த்துகள் மட்டும் போதும்; பரிசுகள் வேண்டாம் - துன் மகாதீர்


கோலாலம்பூர்-
"எனக்கு பரிசுகள் வேண்டாம்; பிறந்தாள் வாழ்த்துகள் மட்டும் போதும்" என பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகம்மது கூறினார்.

இன்று (ஜூலை 10) 93ஆவது பிறந்தநாள் கொண்டாடும் துன் மகாதீர் பெர்னாமா ரேடியோவுக்கு வழங்கிய நேர்காணலில், எனது பிறந்தநாளுக்கு பரிசுப் பொருகள் எதுவும் வழங்க வேண்டும். உங்களது வாழ்த்து அல்லது குறுஞ்செய்தி ஒன்றே போதும் என குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment