Tuesday, 17 July 2018

துன் மகாதீர் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் இன்று தொடங்கிய முதலாவது நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பிரதமர் துன் மகாதீர் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

இன்றுக் காலை தொடங்கிய நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பிரதமர் துன் மகாதீர், துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ வான் அஸிஸா, அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் உட்பட ஆளும்கட்சி, எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர்.









No comments:

Post a Comment