ரா.தங்கமணி
ஈப்போ-
அண்மையில் தெலுங்கானா, ஹைதராபாத்தில் மேஜிஷியன் அகாடமி (
magician academy) ஏற்பாட்டில் நடைபெற்ற 2018 மாயாஜால (மேஜிக்) ஆசியா அனைத்துலக மாநாட்டில் பேரா, புந்தோங்கைச் சேர்ந்த மார்க் அரோன் தாஸ் 2 விருதுகளை பெற்றார்.
அனைத்துலக மாயாஜால வித்தகன் (
International magician), அனைத்துலக கண்கவர் கலைஞர் (
International gala performer) ஆகிய விருதுகளை பெற்றுள்ளார்.
மாயாஜால கலைத் துறையில் கடந்த 12 ஆண்டுகளாக ஈடுபட்டு வரும் மார்க் அரோன் தாஸின் நேர்காணல் நாளை '
பாதரம்' மின்னியல் ஊடகத்தில் இடம்பெறவுள்ளது.
No comments:
Post a Comment