Sunday, 1 July 2018
அம்னோவின் தலைவரானார் டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடி
கோலாலம்பூர்-
மிகவும் பரபரப்பான சூழலை ஏற்படுத்திய அம்னோவின் தேர்தலில் முன்னாள் துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடி அக்கட்சியின் தேசியத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இன்றுக் காலை நடைபெற்ற இத்தேர்தலில் டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடி 91 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவர் கைரி ஜமாலுடின் 72 வாக்குகளும் குவாங் மூசாங் நாடாளுமன்ற உறுப்பினர் தெங்கு ரஸாலி ஹம்சா 28 வாக்குகளும் பெற்றனர்.
அக்கட்சியின் துணைத் தலைவராக டத்தோஶ்ரீ முகமட் ஹசான் 103 வாக்குகள் பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட 88 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment