புனிதா சுகுமாறன்
ஈப்போ-
நோன்புப் பெருநாளை முஸ்லீம் அன்பர்கள் தங்களது குடும்பத்தினருடனும் உறவினர்களுடனும் பெருநாளை கொண்டாடி மகிழ்கின்றனர்/
அவ்வகையில் ஈப்போ, சிலிபினைச் சேர்ந்த வரிசை இப்ராஹிம்- ஜஸ்மின் (செர்ரி நகைக்கடை உரிமையாளர், முஹமட் ஹனிபா சபிமா , அமீர் அலி- அயிஷா குடும்பத்தினர் நோன்புப் பெருநாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.
உற்றார் - உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரின் வருகையோடு நோன்புப் பெருநாளை கொண்டாடி மகிழும் அதே வேளையில் மலேசியா வாழ் அனைத்து முஸ்லீம் அன்பர்களுக்கும் நோன்புப் பெருநாள் வாழ்த்துகளை அவர்கள் தெரிவித்துக் கொண்டனர்.
No comments:
Post a Comment