புத்ராஜெயா-
நாட்டின் கடனை அடைக்க தொடங்கப்பட்ட 'தாபோங் ஹராப்பான் மலேசியா' திட்டத்திற்கு வழங்கப்பட்ட நன்கொடை 50 மில்லியன் வெள்ளியை தாண்டியுள்ளது.
நேற்று பிற்பகல் 3.00 மணிவரை இத்திட்டத்திற்காக பொது மக்களிடமிருந்து திரட்டப்பட்ட நிதி 52,216,682.00 வெள்ளி ஆகும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment