Friday, 11 May 2018
ரஹ்மானில் (RAHMAN) தொடங்கிய தேமு சாம்ராஜ்ஜியம் நஜிப்புடன் முடிந்தது
ரா.தங்கமணி
கோலாலம்பூர்-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில் நாட்டின் முதலாவது பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் தலைமையில் தொடங்கி தேசிய கூட்டணி (முன்னணி) சாம்ராஜ்ஜியம் 6ஆவது பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் தலைமையில் முடிவுக்கு வந்தது.
'RAHMAN' எனும் பெயரில் உள்ள எழுத்துகளிள் அமையப்பெற்றுள்ளபடி பிரதமர்களாக பதவி வகித்தவர்களின் பெயர்களும் அடங்கியிருந்தன.
துங்கு அப்துல் ரஹ்மானது ( "R"முதலாவது பிரதமர்), அப்துல் ரசாக் ஹுசேன் ("A" இரண்டாவது பிரதமர்), துன் ஹுசேய்ன் ஓன் ( "H" மூன்றாவது பிரதமர்) துன் டாக்டர் மகாதீர் முகம்மது ( "M" நான்காவது பிரதமர்), துன் அப்துல்லா அஹ்மாட் படாவி ( "A" ஐந்தாவது பிரதமர்), டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் ( "N" ஆறாவது பிரதமர்) ஆகியோர் இதுவரை பிரதமர்களாக பதவி வகித்துள்ளனர்.
ரஹ்மானில் (RAHMAN) தொடங்கிய மலேசிய அரசியல் சாம்ராஜ்ஜியம் இனி மகாதீர் (MAHATHIR) சாம்ராஜ்ஜியத்தில் தொடங்கவுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment