Sunday, 13 May 2018

அம்னோ, தேசிய முன்னணி தலைவர் பதவியிலிருந்து விலகினார் நஜிப்


கோலாலம்பூர்-
14ஆவது பொதுத் தேர்தலில் ஆட்சியை இழந்ததன் விளைவாக அம்னோ, தேசிய முன்னணி தலைவர் பதவியிலிருந்து டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் விலகினார்.

மெனாரா டத்தோ ஓன் - இல் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இத்தகவலை நஜிப் அறிவித்தார்.

டத்தோஶ்ரீ நஜிப்பின் விலகலை அடுத்து டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடி அம்னோ, தேசிய முன்னணி தலைவராக பதவியேற்கிறார் என அம்னோ தகவல் பிரிவு கூறியுள்ளது.

No comments:

Post a Comment