கோ.பத்மஜோதி
கிள்ளான் -
சிலாங்கூர் ஆட்சியை மீண்டும் தக்க வைத்துக் கொண்டுள்ள நம்பிக்கை கூட்டணியின் ஆட்சிக் குழுவில் மீண்டும் இடம் பெற்றார் வீ.கணபதி ராவ்.
சிலாங்கூர் ஆட்சியை மீண்டும் தக்க வைத்துக் கொண்டுள்ள நம்பிக்கை கூட்டணியின் ஆட்சிக் குழுவில் மீண்டும் இடம் பெற்றார் வீ.கணபதி ராவ்.
நடந்து முடிந்த
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள
அவர், இரண்டாவது முறையாக ஆட்சிக்குழு உறுப்பினராக பதவி ஏற்று கொண்டார்.
இன்று கிள்ளானிலுள்ள
அரண்மனையில் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா முன்னிலையில் கணபதி ராவ் உட்பட ஆட்சிக்
குழு உறுப்பினர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர்.
No comments:
Post a Comment