Thursday 10 May 2018

டத்தோஶ்ரீ சுப்பிரமணியம் வாக்களித்தார்


ரா.தங்கமணி

சிகாமாட்-
சிகாமாட் நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய முன்னணி வேட்பாளராக களமிறங்கியுள்ள மஇகாவின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர்
எஸ்.சுப்பிரமணியம் தனது வாக்கை செலுத்தினார்.

சிகாமாட், பூலோ கசாப் இடைநிலைப்பள்ளிக்கு காலை 8.15 மணியளவில்  தனது துணைவியார் டத்தின்ஶ்ரீ டாக்டர் உமாராணியுடன் வருகை தந்த அவர் வாக்கு சாவடியில் தனது வாக்கை செலுத்தினார்.

No comments:

Post a Comment