ரா.தங்கமணி
ஈப்போ-
ஜெலாப்பாங் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றால் நிச்சயம் இங்கு நிலவும் பிரச்சினைக்கு தீர்வு காண முற்படுவேன் என அதன் தேசிய முன்னணி வேட்பாளர் கி.தங்கராஜ் கூறினார்.
குறிப்பாக இங்கு நிலவும் தமிழ்ப்பள்ளிக்கூடம் இல்லாத சூழலுக்கு தீர்வு காணும் வகையில் புதிய தமிழ்ப்பள்ளிக்கூடம் நிர்மாணிக்கப்படும் என அவர் சொன்னார்.
அதுமட்டுமல்லாது சீன சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் வகையில் ஆக்ககரமான திட்டங்கள் மேற்கொள்ளப்படும் எனவம் அவர் கூறினார்.
No comments:
Post a Comment