கோலாலம்பூர்-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் அதிக பெரும்பான்மையை பெற்ற பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் பிரதமர் வேட்பாளரான துன் மகாதீர் முகம்மது இன்று நாட்டின் 7ஆவது பிரதமராக பதவியேற்றுக் கொண்டார்.
அரண்மனையில் நடைபெற்ற பதவியேற்புச் சடங்கின்போது மாமன்னர் சுல்தான் முகமட் வி முன்னிலையில் துன் மகாதீர் பிரதமராக பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
No comments:
Post a Comment