சிகாமாட்
சிகாமாட் நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய முன்னணி வேட்பாளராக போட்டியிட்ட மஇகா தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் தோல்வி கண்டுள்ளார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட பிகேஆர் கட்சி வேட்பாளர் எட்மண்ட் சந்தாரா வெற்றி பெற்றுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
No comments:
Post a Comment