கோலாலம்பூர்-
122 நாடாளுமன்றத் தொகுதிகளை கைப்பற்றிய மக்கள் கூட்டணியின் பிரதமராக துன் மகாதீர் பதவியேற்கவுள்ளார்.
தேசிய முன்னணி ஆட்சியில் 22 ஆண்டுகளாக பிரதமராக பதவி வகித்த துன் மகாதீர், பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
அதன்படி நாட்டின் ஆட்சி அதிகாரத்தை பக்காத்தான் ஹராப்பான் கைப்பற்றியுள்ள நிலையில் நாட்டின் 7ஆவது பிரதமராக துன் மகாதீர் முகம்மது பதவியேற்கவுள்ளார்.
No comments:
Post a Comment