Saturday 19 May 2018

மாமன்னரிடம் சமர்பிக்கப்பட்ட 13 அமைச்சர்களின் பெயர் பட்டியல்


புத்ராஜெயா-
புதிய அமைச்சரவைக்கான பெயர் பட்டியலை மாமன்னர் சுல்தான் முகமட் வி-விடம் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் இன்று அரண்மனையில் சமர்ப்பித்தார்.

மாமன்னரிடம் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சர்களின் பெயர் பட்டியல் பின்வறுமாறு:


*    பிரதமர்: துன் டாக்டர் மகாதீர் –(பெர்சத்து-லங்காவி)

*.   துணைப் பிரதமர்: டத்தோஶ்ரீ டாக்டர் வான் அஸிஸா (பிகேஆர்-பண்டான்)

*   உள்துறை அமைச்சர்: டான்ஶ்ரீ முஹிடின் யாசின் (பெர்சத்து-பாகோ)

*   கல்வி அமைச்சர்: டாக்டர் மஸ்லி மாலிக் (பெர்சத்து-சிப்பாங் ரெங்காம்)

*.   வெளியுறவு அமைச்சர்: ரீனா ஹரூண் (பெர்சத்து-தித்திவங்சா)

*   மகளிர், குடும்ப, சமூக நல அமைச்சர்: டத்தோஶ்ரீ வான் அஸிஸா (பிகேஆர்-பண்டான்)

*    பொருளாதர விவகார அமைச்சர்: டத்தோஶ்ரீ அஸ்மின் அலி (பிகேஆர்-கோம்பாக்)

*   வீடமைப்பு, ஊராட்சி அமைச்சர்: டத்தோ ஸுரைடா கமாரூடின் (பிகேஆர்-அம்பாங்)

*    நிதி அமைச்சர்: லிம் குவான் எங் (ஜசெக-பாகான்)

*    போக்குவரத்து அமைச்சர்: அந்தோணி லோக் சியாவ் ஃபோக் (ஜசெக-சிரம்பான்)

தகவல் தொடர்பு, பல்லூடக அமைச்சர்: கோபிந்த் சிங் (ஜசெக-பூச்சோங்)

 மனிதவள அமைச்சர்: எம்.குலசேகரன் (ஜசெக-ஈப்போ பாராட்)

 தற்காப்பு அமைச்சர்: முகமட் சாபு (அமானா-கோத்தா ராஜா)

விவசாயம், விவசாய சார்ந்த அமைச்சர்: சலாஹுடின் ஆயுப் (அமானா-பூலாய்)

 சுகாதார அமைச்சர்: டாக்டர் சுல்கிப்ளி (அமானா-கோல சிலாங்கூர்)


No comments:

Post a Comment