Thursday, 10 May 2018

122 நாடாளுமன்றத் தொகுதிகளை பெற்று ஆட்சி அமைக்கிறது பக்காத்தான் கூட்டணி



கோலாலம்பூர்-

நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில்  122 நாடாளுமன்றத் தொகுதிகளை கைப்பற்றி பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி ஆட்சியை கைப்பற்றியது.

நாட்டை 60 ஆண்டுகளாக ஆட்சி புரிந்த தேசிய முன்னணி 79 நாடாளுமன்றத் தொகுதிகளையும் பாஸ் கட்சி 18 நாடாளுமன்றத் தொகுதிகளையும் கைப்பற்றியதாக அதிகாரப்பூர்வமாக தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment