செனாய்-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் புத்ராஜெயாவை கைப்பற்ற 119 தொகுதிகளை பக்காத்தான் ஹராப்பான் வெல்லும் என ஜசெகவின் ஆலோசகர் லிம் கிட் சியாங் தெரிவித்தார்.
இத்தேர்தலில் பத்து தொகுதி வேட்பாளரான தியான் சுவாவின் வேட்புமனு நிராகரிக்கப்படுவதற்கு முன்னதாக 120 நாடாளுமன்றத் தொகுதிகளை பக்காத்தான் கூட்டணி வெல்லும் என நினைத்திருந்தேன். ஆனால் பரவாயில்லை.
Advertisement
பத்து தொகுதி சுயேட்சை வேட்பாளரை பக்காத்தான் ஆதரவு வேட்பாளராக அறிவித்துள்ளோம். பொதுத் தேர்தலில் பார்ப்போம் என கூறிய அவர், ஜோகூரில் போட்டி கடுமையாக உள்ளதை அவர் ஏற்றுக் கொண்டார்.
No comments:
Post a Comment