ரா.தங்கமணி
கேமரன் மலை-
அண்மைய காலமாக அரசியல் போர் மேகங்கள் சூழ்ந்த கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் இன்று தேசிய முன்னணி, பிகேஆர், பிஎஸ்எம் ஆகிய கட்சிகள் உட்பட ஐந்து முனைப் போட்டி நிலவுகிறது.
கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்புமனு தாக்கலின்போது தேசிய முன்னணி வேட்பாளராக மஇகா இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ சி.சிவராஜ், பிகேஆர் வேட்பாளரக வழக்கறிஞர் மனோகரன், பிஎஸ்எம் சார்பில் சுரேஸ் பாலசுப்பிரமணியம், பாஸ் கட்சியின் சார்பில் வான் மகாதீர், பெர்ஜாசா சார்பில் முகமட் தாஹிர் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
No comments:
Post a Comment